Tuesday, September 22, 2009

நம்மை நாம் அறியாவிடில் யார் அறிவார்?

இருபத்து நான்கு மணி நேரங்களில் சராசரியாக நம் உடம்புக்குள் என்னெவெல்லாம் நிகழ்கிறது பாருங்கள்! இறைவனின் கருணையின்றி இவை எப்படி சாத்தியம்?

IN 24 HOURS AVERAGE HUMAN:

1) HEART beats 1,03,689 times.

2) LUNGS respire 23,045 times.

3) BLOOD flows 16,80,000 miles.

4) NAILS grow 0.00007 inches

5) HAIR grows 0.01715 inches

6) Take 2.9 pounds WATER (including all liquids)

7) Take of 3.25 pounds FOOD.

8) Breathe 438 cubic feet AIR.

9) Lose 85.60, BODY TEMPERATURE.

10) Produce 1.43 pints SWEAT.

11) Speak 4,800 WORDS.

12) During SLEEP move 25.4 times

4 comments:

பழமைபேசி said...

நீங்களும் தகவல் அடிப்படையில், இடுகைகள் இடுறீங்க... மிக்க நன்றி! தாராளமாக என்னோட இடுகைகளை நீங்கள் பிரசுரிக்கலாம்!!!

நான் இடுகை இடுவது என்னை முன்னிலைப்படுத்த அல்ல! தகவல் சென்று சேரவே!!

Ashwinji said...

வணக்கம் அன்பரே. எனது வலைப்பூவை நோட்டமிட்டதிற்கு இதய நன்றி.
உங்கள் கருத்தும் என் கருத்துக்கு ஒத்துப் போகிறது. மகிழ்ச்சி.
தொடர்ந்து தகவல்களை பரிமாறிக்கொள்வோம்.

calmmen said...

அருமை
வாழ்க வளமுடன்

Ashwinji said...

நன்றி பாஸ்
அடிக்கடி வாங்க, கருத்துரை தாங்க.