இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்திளம் மலர்ச் செண்டாய்
பூத்ததின்று புத்தாண்டு.
தீமையகன்று
நல்லதே நாளும் சூழ
நன்னெஞ்சே நீ வேண்டு.
நெஞ்சு நிறைந்தது..
காலம் கரைந்தது..
கடந்த
நினைவுகளின்
கதவினை மூடி,
வருங்காலத்தின்
பாதையில் அடி
எடுத்து வைக்க
தயாராகுவோம்..
நம் அனைவரது
வாழ்விலும்
மலரட்டும் மற்றுமோர்
புதிய அத்தியாயம்..
அன்பின் அடியவன்
அஷ்வின்ஜி