கோவிந்த் மனோஹரின் அமர்நாத் அனுபவங்கள்
பகுதி 15: உறைந்த பனி... உருகாத நினைவுகள்.
நெஞ்சில் நீங்காத நினைவலையாய் நிறைந்திருக்கும்
அமர்நாத் பயண புகைப்படத் தொகுப்பு.
(தொடர்கிறது)
13. தும்பி ஸ்டாண்ட்
14. மெக்னிபிஷியன்ட் எட்டு
இடமிருந்து வலமாக:
ஜி.கே.சுவாமி, கோவிந்த் மனோகர், இந்த நண்பரின் பெயர் நினைவில் இல்லை, ரமேஷ்குமார்,
திருச்சி கண்ணன், ஹரீஷ், திருச்சி மகேஷ் கொண்டல்.
15. கடையூழியனின் கடையூழியம்
16. நடுவழித் தெய்வங்கள்
(வழியில் அங்கங்கே டீ கிடைக்கிறது)
17. சங்கம் இசட் வழி
18. 30 டிகிரி இறக்கம்
19. குதிரையிறக்கமும் திருமதி உஷாவும்
20. சங்கமிக்கும் சிகரங்கள்...
21. ஐஸ் பாய்ஸ்
22. 62ல் ஒரு 18
23.பைவ்மென் ஆர்ர்ர்ர்மீ...
24.பால்தால் வெளி
(பால்டாலில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில்)
25.குளிர்தாங்காமல் மறையும் சூரியன்
புகைப்படத் தொகுப்பு தொடரும்....
படங்களுக்கு நன்றி: கோவிந்த் மனோகர், ஜி.கே.சுவாமி, திருமதி உஷாராணி.