Monday, March 14, 2011

பாகம் மூன்று: பகுதி பதினான்கு :- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.


கோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.

இடுகை 14:  உருகிய பனியில், உறைந்த நினைவுகள்...

அன்பர்களே, உங்களை எல்லாம் மீண்டும் சந்திப்பதில் அதீதமாக மகிழ்கிறேன். நண்பர் கோவிந்த் மனோகர் தனது அமர்நாத் பயணத்தின் அனுபவங்களை எழுத்தோவியமாய்த் தீட்டித் தந்ததை நாம் கடந்த பதின்மூன்று இடுகைகளில் படித்து ரசித்தோம்.

அவரது காமிராவிலும், உடன் பயணித்த மற்ற நண்பர்களின் காமிராக்களிலும் உறைந்திருக்கும் அந்த நினைவுகளை இங்கே ஒளியோவியங்களாய் மீளச் செய்திருக்கிறார் நண்பர் கோவிந்த் மனோகர். ஒவ்வொரு நிழற்படத்துக்கும் தந்திருக்கும் தலைப்புக்களில் மனோஹரத்தை காணலாம். -அஷ்வின்ஜி.

1.ஆப்பிள் காய்கள் 

2.பச்சையும் வெள்ளையும் 

3.தங்கமலை (அதிசயம்)

4.ஐஸ்குதிரை 

5.காஷ்மீர் சகோதரர்களும் பாண்டியனும் 

6.பால்தால் காலை 

7.சென்னைவாசி யாசித்த வெயில் 

 8.குதிரைப்பாதையும் ஐஸ் ஆறும்

 9.கண்கொள்ளாக்காட்சி 

10.சட்டென மாறிய வானிலை 

 11.பால்தால் முழுக்காட்சி 

12.ஹெலிக்காப்டர் தும்பி 

இன்னும் சில படங்களை வருகிற பதிவில் காணலாம்.

(பயணங்கள் முடிவதில்லை)

படங்களை தகுந்த தலைப்புக்களுடன் அனுப்பி வைத்த நண்பர் கோவிந்த் மனோஹருக்கு என் இதய நன்றி.

1 comment:

manoveli said...

nandri hari,

melum sila pukaipadangali anuppukiren


govind manohar