அன்பு உள்ளங்களுக்கு, வணக்கம்.
கடந்த மூன்று மாதங்களாக நான் பதிவிட்டு வரும் செய்திகளுக்கு உங்களு கருத்துக்களையும் உணர்வுகளையும் என்னுடன் நேரிலும், பின்னூட்டங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருபதற்கு இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.
வேதாந்தம் ஒரு பிரம்மாண்டமான கடல். ஆன்மாவின் உயர்ந்த நிலை. ஆரோக்கியமான உடல் நலமும், மன நலமும் இல்லாமல் வெறும் வேதாந்தம் பேசியோ, படித்தோ பயன் இல்லை.
அன்பர்களின் உடல், மன நலன்களுக்காக வாழி நலம் சூழ என்கிற ஒரு புதிய வலைப்பூவினை சமீபத்தில் உருவாக்கியுள்ளேன்.
அன்பர்களை அந்த வலை தளத்துக்கும் பார்வையிட, கருத்திட அழைக்கிறேன்.
வேதாந்த வைபவமும் தொடர்ந்து நடைபெறும். இங்கும் வருக.
சிவார்ப்பணம்.
நன்றி.
அஷ்வின்ஜி