skip to main |
skip to sidebar
வலைப்பூ அன்பர்கள்
அனைவருக்கும்
எமது ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்வில்
வளம் கொழிக்க,
நலம் சிறக்க,
அமைதி நிலவிடல்,
ஆனந்தம் நிலைத்திட,
எடுத்த காரியம்
யாவும் வெற்றி கண்டிட...
இறைவன் திருவருள்
வேண்டி வாழ்த்தி,
வணங்கும்.
அன்பின்,
அஷ்வின்ஜி@ஹரிஹரன்
மற்றும்
வேதாந்த வைபவம் வலைப்பூ.
1 comment:
அருமையான் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Post a Comment