Wednesday, October 22, 2014

தீபாவளி வாழ்த்துக்கள்..2014


தீப மங்கள ஜோதி நமோ நம..


இந்த இனிய தீபாவளித் திருநாளில்
வலைப்பூ அன்பர்கள் யாவரும் 
எல்லா வளமும்,
எல்லா நலமும்
பெற்று இனிய வாழ்வு
வாழ்ந்திட 
எல்லாம் வல்ல 
அந்தப் பரமனை 
வேண்டுகிறேன்.

அஷ்வின்(ஹரிஹரன்)
வேதாந்த வைபவம் 

Wednesday, January 1, 2014

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


வலைப்பூ அன்பர்கள் 
அனைவருக்கும் 
எமது ஆங்கிலப் புத்தாண்டு 
வாழ்த்துக்கள்.


தங்கள் வாழ்வில் 
வளம் கொழிக்க,
நலம் சிறக்க,
அமைதி நிலவிடல்,
ஆனந்தம் நிலைத்திட,
எடுத்த காரியம் 
யாவும் வெற்றி கண்டிட...
  
இறைவன் திருவருள் 
வேண்டி வாழ்த்தி, 
வணங்கும். 

அன்பின்,
அஷ்வின்ஜி@ஹரிஹரன் 
மற்றும் 
வேதாந்த வைபவம் வலைப்பூ.