Thursday, April 14, 2011

'கர' வருஷத்துப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

என்னை ஆதரிக்கும், எல்லா வலைப்பதிவர்களுக்கும், எனது இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 


நீங்களும் உங்கள் சுற்றமும் நட்பும், எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்ந்திட, இறையருள் வேண்டுகிறேன். 

வாழி நலம் சூழ; சிவனருள் பொலிக.

அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கு கர வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ashwinji said...

தங்கள் அன்பு வாழ்த்துக்கு என் இதய நன்றி. வாழி நலம் சூழ.. சிவனருள் பொலிக...

'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?