Wednesday, March 4, 2009

அன்பு  வலைப்பதிவு ஆர்வலர்களே, வணக்கம். மிக நீண்ட நாள் கனவான வலைப்பதிவு இன்று நனவாகியுள்ளது.எனது கன்னி முயற்சியாக ஒரு வலைப்பதிவினைத் தொடங்கி உள்ளேன்.  இறையருளின் வழிகாட்டல்களும், உங்கள் வாழ்த்துக்களும் என் வழிகளைச் செம்மைப் படுத்தும் என்று நம்புகிறேன். நன்றி.

அஷ்வின்ஜி
வேதாந்த வைபவம் 

1 comment:

Kumar said...

வாழ்த்துக்கள் நண்பா...

சந்நியாசி