Showing posts with label நவராத்திரி 2011. Show all posts
Showing posts with label நவராத்திரி 2011. Show all posts

Tuesday, October 4, 2011

அம்பிகையின் அருள் பொலிக.

 துர்கா பூஜை வாழ்த்துக்கள்.


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (அபிராமி அந்தாதி.)

தாயே சரணம்; நீயே சரணம்


இந் நன்னாளில் 
எல்லா உள்ளங்களிலும், இல்லங்களிலும் 
முப்பெருந்தேவியரும் குடிகொண்டு 
அனைத்து நலமும், வளமும் 
அருள பிரார்த்தனை செய்கிறேன்.

அஷ்வின்ஜி.
இப் பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?