என்னை ஆதரிக்கும், எல்லா வலைப்பதிவர்களுக்கும், எனது இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நீங்களும் உங்கள் சுற்றமும் நட்பும், எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்ந்திட, இறையருள் வேண்டுகிறேன்.
வாழி நலம் சூழ; சிவனருள் பொலிக.
அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?