tag:blogger.com,1999:blog-1114349387932756391.post3609665038163118529..comments2023-08-18T13:58:33.641+05:30Comments on வேதாந்த வைபவம்: ஹிந்து மதம் பற்றி மகாத்மா காந்தி.Ashwinjihttp://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1114349387932756391.post-39770667378574502112009-10-05T08:24:38.035+05:302009-10-05T08:24:38.035+05:30அன்பு பித்தன் அவர்களுக்கு
வாழ்த்துகளுக்கு இதய நன்ற...அன்பு பித்தன் அவர்களுக்கு
வாழ்த்துகளுக்கு இதய நன்றி.
அடிக்கடி வாருங்கள்.
விளக்கு தரும் வெளிச்சத்தை பாராட்டாமல் அதன் அடியில் இருக்கும்
இருட்டைப் பற்றி பேசுபவர்களை நாம் உதாசீனம் செய்து விடுவதே நல்லது.
ஆகஸ்ட் பதினைந்தாம் திகதி நியூஸ் வீக் இதழில் அமெரிக்க கிறிஸ்தவர்கள் இந்து தத்துவங்களை விரும்ப ஆரம்பித்திருப்பதும், இந்து மத கலாச்சாரங்களை பின் பற்ற ஆரம்பித்திருப்பதும் பற்றி புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். படியுங்கள்.
தர்மம் வெல்லும். நீங்கள் www.tamilhindu.com வலைத்தளத்தையும் தவறாமல் பார்க்க வேண்டுகிறேன். மீண்டும் நன்றி.

அஷ்வின் ஜிAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-70142143601813943392009-10-05T06:42:06.656+05:302009-10-05T06:42:06.656+05:30நல்ல ஆழ்ந்த கருத்துக்களை நயம்பட கூறியுள்ளிர்கள். எ...நல்ல ஆழ்ந்த கருத்துக்களை நயம்பட கூறியுள்ளிர்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு இந்துவாக பிறந்தமைக்கு மிகவும் பெருமப்படுகின்றேன். நான் இந்து சமுதாயத்தில் உள்ள சீரிய கருத்துக்களை மதிக்கின்றேன். ஆனால் அதில் உள்ள ஒரு சில குறைபாடுகளை வைத்துக் கொண்டு கும்மியடிப்பவர்களை கண்டால் எரிச்சலாகவும், வேதனையாகவும் உள்ளது. ஆனாலும் நானும் சாதியத்திற்கு எதிரி, தீண்டாமை மற்றும் வங்கொடுமைகளை வன்மையாக எதிர்ப்பவன். தங்களின் மதத்தின் நல்ல கட்டுரைகளுக்கு மிக்க நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-59645007033640057342009-10-03T22:14:06.514+05:302009-10-03T22:14:06.514+05:30வாங்க மனோகர்
முதல் இடுகையிலேயே எதிர் பார்த்தேன்.
க...வாங்க மனோகர்
முதல் இடுகையிலேயே எதிர் பார்த்தேன்.
கருத்துரைக்கு நன்றி.

அஷ்வின் ஜிAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-65306241262308582682009-10-03T19:29:30.727+05:302009-10-03T19:29:30.727+05:30to me gandhi is like a pineapple. very sweet insi...to me gandhi is like a pineapple. very sweet inside but there are things which is not edible. I love gandhi's humane sphere.

As anybody would accept the fact that MAHATHMA cannot belong to a sect or section. He should be universal like the earth or sky.

so his expressions when uttered as an human being representing all the downtrodden is pleasing but the same is not when he identifies himself with a separate section or sections of the planet.

Manoharmanovelihttps://www.blogger.com/profile/17362693040260834466noreply@blogger.com