tag:blogger.com,1999:blog-1114349387932756391.post2836486838247483475..comments2023-08-18T13:58:33.641+05:30Comments on வேதாந்த வைபவம்: பத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011Ashwinjihttp://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1114349387932756391.post-4854386783754218682011-10-04T21:16:54.653+05:302011-10-04T21:16:54.653+05:30ஹரி அண்ணாவுக்கு,
பாராட்டுக்கு என் இதய நன்றி.
தனித்...ஹரி அண்ணாவுக்கு,
பாராட்டுக்கு என் இதய நன்றி.
தனித் தமிழில் எழுதுதலில் நீங்கள் ஆர்வமுடன் இயங்கிய கால கட்டங்கள் என் நினைவுக்கு வருகின்றன. தமிழ் மீது தணியாத தாகமும், ஆறாத காதலும் எனக்கு உண்டாகக் காரணமானவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை என்னால் எப்படி மறக்க இயலும்?
பணிவன்புடன்.Ashwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-78506027227539172542011-10-04T21:13:05.044+05:302011-10-04T21:13:05.044+05:30நமஸ்தே ஷிவா ஜி.
நேபாளப் பயணம் செல்லுமுன்பு தங்களைச...நமஸ்தே ஷிவா ஜி.
நேபாளப் பயணம் செல்லுமுன்பு தங்களைச் சந்தித்து ஆசி பெற்றதையும், இறையவன் திருவருளும் தங்களைப் போன்ற சிவனடியார்களின் ஆசிகளும் எமது பயணம் முழுமையும் கவசமாக உடன் நின்றதை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.பணிந்து வணங்குகிறேன்.Ashwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-5971332854999227962011-10-04T17:17:40.273+05:302011-10-04T17:17:40.273+05:30nalla thamizh nadai kanndu viyanthen enil migaiy...nalla thamizh nadai kanndu viyanthen enil migaiyanru. vaazhthukkal.
hariharan pondyS.HARIHARANhttps://www.blogger.com/profile/00234305857979497561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-80581936530892567792011-10-03T08:28:43.902+05:302011-10-03T08:28:43.902+05:30யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம், என எங்களையும் ...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம், என எங்களையும் பசுபதினாதரைச் தரிசிக்க அழைத்துச் செல்லும் உங்கள் பயணக் கட்டுரை மிக அழகாக இருக்கிறது. தொடருங்கள் தரிசிக்க ஆவலாக உள்ளோம்.Shivahttps://www.blogger.com/profile/12543254588373092702noreply@blogger.com